தனுரொக்கின் நண்பராம்!! யாழில் தாய், மகன்மீது சரமாரியாக வாள்வெட்டு!!

நீர்வேலி சந்திக்கு அண்மையாக உள்ள வீடு ஒன்றிற்குள்  புகுந்த வன்முறைக் கும்பல் தனுரொக்கின் நண்பன் ஒருவர் மீது சராமாரியாக வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளது. மகனைக் காப்பாற்ற முற்பட்ட தாயார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இருவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். இந்த வன்முறைச் சம்பவம் இன்று (செப்.30) இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பு.சிவா (வயது -30) அவரது தாயார் ரேணுகா (வயது -50) ஆகிய இருவர்… Continue reading தனுரொக்கின் நண்பராம்!! யாழில் தாய், மகன்மீது சரமாரியாக வாள்வெட்டு!!

Published
Categorized as LOCAL NEWS

யாழில் துண்டான இரண்டு கைகளையும் பொருத்திய வைத்தியர்

வடக்கு மாகாணத்தில் முதன்முறையாக இரண்டு கைகளும் துண்டாடப்பட்ட நிலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட சத்திர சிகிச்சையின் ஊடாக அவரது கைகள் காப்பாற்றப்பட்டுள்ளது. இந்த சத்திரச்சிகிச்சைக்கு யாழ்ப்பணம் போதனா வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் இளஞ்செழியபல்லவன் தலைமையிலான மருத்துவக் குழுவினர், முழுமையான பங்களிப்பினை வழங்கினர் என்று வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். இரண்டு கைகளும் துண்டாடப்பட்ட ஒருவருக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிளாஸ்டி சத்திரசிகிச்சை  மேற்கொண்ட விதம் தொடர்பாக ஊடகங்களுக்கு இன்றையதினம்… Continue reading யாழில் துண்டான இரண்டு கைகளையும் பொருத்திய வைத்தியர்

Published
Categorized as LOCAL NEWS

சர்ச்சைக்குரிய பிக்குவிற்கு நீதிமன்றம் கொடுத்த அழைப்பாணை!! கடுப்பின் உச்சத்தில் சுமண

மட்டக்களப்பு மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரிற்கு குற்றவியல் விசாரணை அழைப்பாணையை மட்டக்களப்பு நீதிமன்றம் தமிழில் மட்டும் அனுப்பி வைத்துள்ளது . தமிழில் வந்த கடிதத்தைக் கண்டு மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் கொதித்துப் போயுள்ளாராம். பொலிஸ் நீதிமன்ற தடை உத்தரவுகளை அப்பகுதியில் பயன்பாட்டில் உள்ள மொழியில் வழங்குகின்றமை குறிப்பிடத் தக்கது, அவ்வாறே மங்களராம விகாரையின் விகாராதிபதிக்கும் வழங்கப் பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது. புத்தபிக்கு தமிழர் பிரதேசத்தில் பணிபுரியவர் இங்குள்ள மக்களுக்கு முன்னுதாரணமாகவும்,… Continue reading சர்ச்சைக்குரிய பிக்குவிற்கு நீதிமன்றம் கொடுத்த அழைப்பாணை!! கடுப்பின் உச்சத்தில் சுமண

Published
Categorized as LOCAL NEWS

முதல் கட்டம் கிஸ்பண்ணுவம்!! பாலியல் இலஞ்சம் கோரிய கிராம அலுவலகரிற்கு நேர்ந்த கதி

அரச உயர் பதவிகளில் இருந்தாலும் முதிர்ச்சியான, பக்குவமான மனநிலை நமது அரச உத்தியோகத்தர்கள் பலரிடம் இருப்பதில்லை. குறிப்பாக பெண்கள் தொடர்பான பார்வையில் காமுக்கர்களாக வரையறைக்கப்படுபவர்களிற்கும், நமக்கும் வித்தியாசமில்லையென அடிக்கடி பலர் நிரூபித்து வருகிறார்கள். அவ்வாறான ஒரு சம்பவத்துடன் இப்பொழுது சிக்கியுள்ளார் முசலி கிராம செயலகத்துக்கு உட்பட்ட வேப்பங்குளம் கிராம சேவகரும், முத்தரிப்புத்துறை மேற்கு கிராமத்தின் பதில் கடமை கிராம சேவகருமாகிய மரியான் சுரேஷ் டபறேரா. வறுமையின் நிமிர்த்தம் வாழ்வாதார உதவி கோரல்களுக்கு செல்லும் பெண்களிடம் பாலியல் லஞ்சம்… Continue reading முதல் கட்டம் கிஸ்பண்ணுவம்!! பாலியல் இலஞ்சம் கோரிய கிராம அலுவலகரிற்கு நேர்ந்த கதி

நோயாளிக்கு சிகிச்சை மறுப்பு!! அப்பாவிகள் வயிற்றில் அடித்து ஓவர் ரைம் காசில் உல்லாசமா

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை கதிரியக்க சிகிச்சை தொழில்நுட்பவியலாளர்கள் நோயாளிகளுடன் ஈடுபடுவதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றச்சாட்டியுள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் ஆளுகைக்குட்பட்ட தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையின் சிகிச்சை பிரிவில் கடமைபுரியும் எட்டு கதிரியக்க சிகிச்சை தொழில்நுட்பவியலாளர்கள் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுடன் அடவாடியில் ஈடுபட்டு வருதாக பாதிக்கப்பட்ட நோயாளர்கள் இன்றைய தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் சிறீ பவானந்தராஜாவை சந்தித்து முறையிட்டுள்ளனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக கதிரியக்க சிகிச்சை தொழில்நுட்பவியலாளர்கள் நாடுமுழுவதும் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டு… Continue reading நோயாளிக்கு சிகிச்சை மறுப்பு!! அப்பாவிகள் வயிற்றில் அடித்து ஓவர் ரைம் காசில் உல்லாசமா

Published
Categorized as LOCAL NEWS

காதலனை தாக்கிய அண்ணன்!! நஞ்சருந்தி மாண்ட தங்கை

பொகவந்தலாவை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் உயர் தரத்தில் கலைப்பிரிவில் கல்வி கற்று வந்த பாடசாலை மாணவி ஒருவர் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று இடம் பெற்ற தாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, பொகவந்தலாவை டின்சின் தோட்ட பகுதியை சேர்ந்த குறித்த பாடசாலை மாணவி மேலதிக வகுப்பிற்கு சென்று வீடு திரும்பும் போது தனது காதலனுடன் வந்ததை கண்ட சிறுமியின் சகோதரர் நான்கு… Continue reading காதலனை தாக்கிய அண்ணன்!! நஞ்சருந்தி மாண்ட தங்கை

Published
Categorized as LOCAL NEWS

“முடங்கியது தமிழர் பகுதி“ நாளை என்ன நடக்கும்!! இருந்து பாருங்கள்!! கொக்கரிக்கும் சுமண

அரசின் அடக்குமமுறைகளை கண்டித்து தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து தமிழர் பகுதிகளில் வடக்குக் கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், இன்றைய தினம் தமிழர் பகுதிகள் எங்கும் முழுமையான ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படும் நிலையில், அம்பிட்டிய சுமணரத்ன தேரர் கடும் தொணியில் தனது முகநூலில் காணொளி ஒன்றினைப் பதிவிட்டுள்ளார். குறித்த காணொளியில் அவர் குறிப்பிட்டுள்ள விடயம் யாதெனில், இன்றைய தினம் ஹர்த்தால் என அறிவிக்கப்பட்டுள்ளது, அதனால் கிழக்கில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, இவர்கள் நாளைய தினம் கடைகளைத் திறந்தால்… Continue reading “முடங்கியது தமிழர் பகுதி“ நாளை என்ன நடக்கும்!! இருந்து பாருங்கள்!! கொக்கரிக்கும் சுமண

Published
Categorized as LOCAL NEWS

சிறுமி துஸ்பிரயோகம்!! கைதான இளைஞன் பிணையில் வந்து சிறுமிக்கு கொடுத்த பரிசு

கம்பளை பிரதேசத்தை சேர்ந்த 15 வயதான பாடசாலை சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றத்திற்காக கைதான இளைஞன், பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் அதே மாணவியை 3 மாத கர்ப்பிணியாக்கியுள்ளார். இதையடுத்து  அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். புஸல்லாவ பகுதியை சேர்ந்த குறித்த இளைஞன், சில காலத்தின் முன்னர் கம்பளை பகுதியை சேர்ந்த சிறுமியை துஷ்பிரயோகம் செய்திருந்தார். இது குறித்த முறைப்பாடு கிடைத்ததும், கம்பளை பொலிசாரால் இளைஞன் கைது செய்யப்பட்டார். அவரை நீதிமன்றத்தில் முற்படுத்திய போது, விளக்கமறியலில் வைக்க… Continue reading சிறுமி துஸ்பிரயோகம்!! கைதான இளைஞன் பிணையில் வந்து சிறுமிக்கு கொடுத்த பரிசு

பொலிசாரின் எச்சரிக்கைகளையும் மீறி ஆதரவு வளங்கிய தமிழ், இஸ்லாமிய வர்த்தகர்கள்

வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் மீது அரசினால் முன்னெடுக்கப்படும் அடக்கு முறைக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் இடம்பெறும் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு யாழ் மாவட்டம் மற்றும் கிழக்கு மாவட்டம், வவுனியாவிலும் தமிழ், இஸ்லாமிய வர்த்தகர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். இந்நிலையில் வவுனியா பசார் வீதிக்கு இன்றையதினம் காலை சென்ற வவுனியா பொலிசார் மற்றும் புலனாய்வு பிரிவினர், மூடியிருந்த வர்த்தக நிலையங்களை திறக்குமாறு தெரிவித்ததுடன் சில வர்தக நிலையங்களிற்குள்ளே சென்றும் கடைகளை திறக்குமாறு கட்டளையிட்டனர்.… Continue reading பொலிசாரின் எச்சரிக்கைகளையும் மீறி ஆதரவு வளங்கிய தமிழ், இஸ்லாமிய வர்த்தகர்கள்

Published
Categorized as LOCAL NEWS

உணர்வுகளிற்கு மதிப்பு கொடுத்து முற்றாக முடங்கிய யாழ் குடாநாடு!!

ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளின் அழைப்பில் இன்றைய தினம் வடக்கு கிழக்கில் முழுக் கடையடைப்பிற்கு அமைய யாழ் குடாநாடு முற்றாக முடங்கியுள்ளது. யாழ்ப்பாணம், 5சந்தி பகுதி, பருத்தித்துறை மாநகரம், சுன்னாகம், இன்னும் பல பிரதேசங்கள் முற்றாக முடங்கியுள்ளது. யாழ்ப்பாணத்தில் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்லவில்லை. பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. மதுபான விற்பனையாளர்களும் முற்றாக மூடி தமது ஆதரவை வளங்கியுள்ளனர். அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து சேவைகளும் இன்றைய தினம் முடங்கியுள்ளன.   அரசினால்… Continue reading உணர்வுகளிற்கு மதிப்பு கொடுத்து முற்றாக முடங்கிய யாழ் குடாநாடு!!

Published
Categorized as LOCAL NEWS